The Free and Open Productivity Suite
QA Volunteers Needed -- Help us test OpenOffice


ஆவணமாக்கல்

(வளர்ச்சிப்பணிகள் நடக்கின்றன)

OpenOffice.org தயாரிப்பைப் பற்றிய ஆவணமாக்கலுக்கான சுட்டிகள் இங்கே இருக்கும்.

தற்போது தமிழ் மொழிக்கான ஆவணமாக்கல் போதுமான அளவிற்கு இல்லாததன் காரணத்தால், ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் பிரெஞ்சிலிருந்து அந்தந்த மொழிக்கு மாற்றுவதற்கோ, அல்லது புதிய ஆவணத்தை எழுதவிரும்பும் ஆர்வலர்களைத் தேடுகின்றோம்.

OpenOffice.org மென்பொருள் பரிவாரங்களின் வெவ்வேறு பிரிவுகளுக்கான தொடக்கக் கையேடுகள் (beginner's manual) ஏற்படுத்துவதைப் பற்றி நீங்கள் யோசிக்கலாம்.

OpenOffice.org பற்றிய நல்ல துணுக்குகள் இருந்தால் அவற்றை மடற்குழுக்களில் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்! நாங்கள் அவைகளை tips & tricks பக்கத்தில் இடுவோம்.

பயனாளர் FAQ ஐயும் பார்க்கவும். அவைகளின் மொழிபெயர்ப்புகளை யார் ஏற்றுக் கொள்கிறீர்கள்? :)

தமிழ்-ஓப்பன்ஆபீஸ் குழுவினர்



 

 

 
தமிழ்-ஓப்பன்ஆபீஸ்
அறிமுகம்
மென்பொருள்
விளக்கம்
பதிவிறக்கங்கள்
குறுந்தட்டில் மென்பொருள்
சொல்திருத்தி
திட்டம்
பின்புலம்
FAQ
உதவி  பெறுவது
மடற்குழுக்கள்
ஆவணங்கள்
பங்களித்தல்
எப்படி பங்களிப்பது?
பிழைகளை தெரியப்படுத்துவது
தொடர்புக்கு
மடற்குழுக்கள்
முகவரிகள்
மற்றவை
நன்றிக்குரியவர்கள்
உரிமம்

Apache Feather

Copyright & License | Privacy | Contact Us | Donate

Apache, the Apache feather logo, and OpenOffice are trademarks of The Apache Software Foundation. OpenOffice.org and the seagull logo are registered trademarks of The Apache Software Foundation. Other names appearing on the site may be trademarks of their respective owners.